Skip to main content

Posts

Showing posts from October, 2012
உள்ளத்தில் வை  மேற்கில் மெல்லச்  சரியும் சூரியனை மெழுகாய் உருக்கவும் வேண்டாம் ! வானத்து  வெள்ளிப் புள்ளிகளை  சுள்ளிகளாய்ப்  பொறுக்கி  வெண்ணிலவில்  குளிர்காயவும் வேண்டாம் ! மிகவும் இன்னல்பட்டு  மின்னலைப்  பிடித்து  சன்னல்  கம்பிகளாய்  பின்னவும் வேண்டாம் ! துடிப்பு மிக்க தூயவனே ! துணிச்சலான இளைஞனே ! உலகில் உன்னை  உதயமாக்கியவர்களை  உள்ளத்தில் வை ! ஊனமில்லாத வாழ்வு  உன்னெதிரில்!
   கனவுப் புத்தகம்        எண்ணச்  சிதறல்களின்    எழுத்துக் கோர்வைகள்